Daily Horoscope
✕

7. மதுரவாயல் (சட்டமன்றத் தொகுதி)திருவள்ளூர்

Written By Sinoj
Updated: திங்கள், 15 மார்ச் 2021 (11:43 IST)
சென்னையை ஒட்டியுள்ள சட்டமன்றத் தொகுதியாகும். கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பெஞ்சமின் திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர்  நா.சே.ராஜேஷை  தோற்கடித்து சுமார் 8402 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வாக்காளர்களின் விவரம்:

ஆண்: 204127
பெண்:197877
மூன்றாம் பாலினத்தவர் : 127
மொத்தவாக்காளர்கள் – 4021131.

வேட்பாளர் விவரம் :

நாம் தமிழர் கட்சி  - கோ. கணேஷ்குமார்
அமமுக – பென்ஜமின்
அதிமுக – லக்கி முருகன்
திமுக -காரப்பாக்கம் கணபதி
ம.நீ,மய்யம்- பத்மபிரியா

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments