ராயபுரம் பகுதியில் அவனின்றி லாரி மூலம் ஏற்றி வந்த கேஸ் அடுப்புகள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை ராயபுரம் பகுதியில் எஸ். என். செட்டி சாலையில் பறக்கும் படை அதிகாரி அப்துல் ரவூப் தலைமையில் தலைமை காவலர் தனலட்சுமி ஆகியோர் சோதனை தனது ஊழியர்களுடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த மினி டெம்போ லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது சுமார் 251...