விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தை கடந்த ஜனவரி 9ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் படம் ரிலீஸாகவில்லை. இதனால், தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், சென்சாரும் விடாமல் வழக்கு நடத்தியதால் படத்திற்கு சான்றிதழ் கிடைக்கவில்லை. எனவே, தயாரிப்பாளர் வழக்கை வாபஸ் பெற்றார். தற்போத் படம் மறு தணிக்கையில் இருக்கிறது. அதேநேரம், படத்தில் தேர்தல் தொடர்பான காட்சிகள் இருப்பதால் தேர்தலுக்குப் பின்னரே படம் வெளியாகும்...