1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (16:59 IST)

ஆவணி மாத ராசி பலன்கள் - 2020

அனைத்து ராசியினருக்கும் ஆவணி மாத ராசி பலன்களை ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணிப்பில் விளக்கமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு (12  ராசிக்கும்) ராசிக்கும் ஜோதிட பலன்களையும், தமிழ் மாதமான ஆவணி மாதத்தின் பலன்களையும் கணித்து தந்துள்ளார்.