சிக்கனம் Written By: Webdunia Published: Fri, 4 Apr 2008 (11:01 IST) google-news webdunia photoWD எல்லாத்துலயும் சிக்கனமா இருடான்னு என் பையன்ட்ட சொன்னது தப்பா போச்சு?ஏன் என்ன செஞ்சான்?எக்ஸாம்ல ஒரே ஒரு பேப்பர் வாங்கி அவன் பெயரை மட்டும் எழுதிக் கொடுத்துட்டு பேப்பரையும், இங்கையும் மிச்சம் பிடிச்சிட்டேன்னு சொல்றான்.