1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

மூணு கேள்வி

மூணு கேள்வி
webdunia photoWD
ஒருவர் : சார் நீங்க எவ்வளவு ஃபீஸ் வாங்குறீங்க?

ஜோ‌சிய‌ர் : மூணு கேள்விக்கு ஆயிரம் ரூபாய்.

ஒருவர் : ரொம்ப அதிகமா இருக்கே?

ஜோ‌சிய‌ர் : ஆமா‌ம். ச‌ரி உன்னோட மூணாவது கேள்வியும் ‌சீ‌க்‌கிர‌ம் கேட்டுரு.
About Writer
Webdunia