பழிக்குப் பழி Written By: Webdunia Published: Fri, 3 Jul 2009 (11:46 IST) google-news webdunia photoWD என் மனைவியை ஒருவன் கடத்திக் கொண்டு போயிட்டான் சார்.அப்படியாஅவனை எப்பாடியாவது பழிவாங்கணும்.முதல்ல உங்க மனைவிய காப்பத்தணும். அதான் முக்கியம். இல்ல அவன பழிவாங்கணும்னா என் மனைவிய மீட்காமலே விட்டுட்றதுதான் ஒரே வழி.