Jokes | Humour | General Jokes | Dr. Jokes | பரிட்சைக் காய்ச்சல் Written By: Webdunia Updated: Wed, 30 Sep 2009 (12:55 IST) google-news webdunia photoWD டாக்டர் பரிட்சைன்னாலே கை கால் எல்லாம் உதறுது. ஒரு நடுக்கம் வருதே டாக்டர். கவலைப்படாதீங்க . . . நாம பாஸ் பண்ணிடுவோம்னு நம்பிக்கையோட இருங்க. சரியா போச்சு போங்க . . . நான் ஸ்கூல் பிரின்ஸ்பால் டாக்டர்.