Jokes | Humour | General Jokes | School Jokes | பாடம் நடத்தும் ஆசிரியர்
டேய்... எழுந்துருடா... என்ன நீ நான் பாடம் நடத்த ஆரம்பிச்சதும் தூங்குற?
சார் நீங்க ரொம்ப தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க...
என்னடா சொல்ற?
நான் தூங்கும்போதுதான் நீங்க பாடம் நடத்துறீங்க.
சார் நீங்க ரொம்ப தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க...
என்னடா சொல்ற?
நான் தூங்கும்போதுதான் நீங்க பாடம் நடத்துறீங்க.