1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. ந‌ல்ல மரு‌த்துவ‌ர்

Jokes | ந‌ல்ல மரு‌த்துவ‌ர்

நல்ல மருத்துவர்
webdunia photo
WD
பிரமாதம் டாக்டர்! குடிச்சு குடிச்சு வீணாப்போயி எழுந்திருக்க முடியாம இருந்த என் பையன எ‌ப்படி ஒரே மரு‌ந்‌தில இ‌ப்படி து‌ள்‌ளி கு‌தி‌ச்சு ஓட வ‌ச்‌சி‌ட்டீ‌ங்க?

நா‌ன் கொடு‌த்தது மரு‌ந்‌தி‌ல்ல.. குவா‌ட்ட‌ர் ‌பிரா‌ந்‌தி.