நல்ல நண்பர்கள் Written By: Webdunia Updated: Fri, 7 Mar 2014 (21:03 IST) google-news webdunia photoWD மனைவி - ஏங்க உங்க பிரண்டுக்கு பார்திருக்குற பொண்ணு நல்லாவேயில்லையே... நீங்களாவது சொல்லக் கூடாதா?கணவன் - நான் ஏன் சொல்லணும்.மனைவி - நீங்க அவர் பிரண்டுதானேகணவன் - அவன் மட்டும் எனக்கு சொன்னானா என்ன?