1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. Marriage Jokes

திருமண நிகழ்ச்சி‌யில்

திருமண நிகழ்ச்சியில்
webdunia photo
WD
யாருப்பா அது சாப்பிட்டு முடிச்சிட்டு சாப்பாட்டு இலையை மேல தூக்கி காமிக்கிறது?

அவர் இந்த ஒரு மாசத்தில அட்டெண்ட் பண்ணின 100வது கல்யாணமாம் இது. கிரிக்கெட்ல 100 ரன் அடிச்சா பேட்டை தூக்கி காட்டுவது போல காட்றார் போல இருக்கு!