ஜாதகப் பலன் Written By: Webdunia Updated: Tue, 28 Sep 2010 (14:38 IST) google-news webdunia photoWD ஜோசியர் அப்பவே சொன்னாரு.. யோகம் அடிக்கப் போகுதுன்னு.. நான் தான் சரியா புரிஞ்சிக்கல..ஏன் லாட்டரி ஏதாவது விழுந்ததா?நீ வேற ! நேத்து என் பெண்டாட்டி யோகத்துக்கும் எனக்கும் சரியான சண்டை. சண்டைல செம அடி அடிச்சிட்டா என்ன..