சாமிக்கு மொட்டை Written By: Webdunia Updated: Tue, 12 Oct 2010 (15:48 IST) google-news WD என்னடா இவனோட கழுத்தறுப்பா போச்சே..ஏன்டா என்னடா சொல்றான்..சாமிக்கு மொட்டை அடிக்கிறதா 8 முறை வேண்டிக்கிட்டானாம்.. 8 மொட்டையையும் ஒரே சமயத்தில் அடிச்சிட சொல்லி அடம்புடிக்கிறான்..