கண்டக்டர்
படிக்கட்டில் தொங்காதீங்க, உள்ளே வாங்க...
ஏன் கண்டக்டர்?
பஸ்சுக்குள்ளே நீங்க ஏறினா நான் டிக்கெட் தருவேன், பஸ் உங்க மேலே ஏறினா நீங்க `டிக்கட்' வாங்கிக்குவீங்க