1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

குறை‌ந்த ‌‌விலை‌யி‌ல்

செவிட்டு மெஷின்
வ‌ந்தவ‌ர் : ஏன் சார் குறை‌ந்த ‌விலை‌‌யி‌ல் செவிட்டு மெஷின் கிடைக்குமா?
கடை‌க்கார‌ர் : 2 ரூபா‌ய்ல இரு‌க்கு வேணுமா?
வ‌ந்தவர் : அது எப்டி சார் ஒர்க் பண்ணும்?
கடை‌க்கார‌ர் : இது எதுவு‌ம் பண்ணாது. ஆனா இது உங்க காதுல வ‌ச்சு இருக்கறதப் பார்த்த உடனே எல்லாரும் உங்ககிட்ட கத்திப் பேசுவாங்க.
About Writer
Webdunia