1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

கணவ‌ன் மனை‌வி

கணவன் மனைவி
webdunia photoWD
அடியே.. இத்தன நாளா எனக்கு ஃபோன் பண்ணி என்னை கன்னாபின்னானு திட்டிட்டு சாரி ராங் நம்பர்னு ஃபோன வைக்கறது நீதான?

அதெப்படி உங்களுக்குத் தெரியும்?

அதான் பின்னால மாப்பிள்ள பாவம்னு சொல்லி உங்கப்பா சிரிக்கிறது காதுல விழுந்துச்சே!