1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

என் கையை யூஸ் பண்ணி...

ஜோக்ஸ்
என்ன சார் இது கல்யாணத்துல சாப்டுட்டு கையே கழுவாம வந்திருக்கீங்க, அப்படியே மோரும், சாதமுமா இருக்கு பாருங்க!

அத ஏன் சார் கேக்கறீங்க, கல்யாணத்துல ஏகப்பட்ட கூட்டம், சந்தடி சாக்குல எவனோ என் கைய யூஸ் பண்ணி சாப்டுட்டு போயிட்டான்!
About Writer
Webdunia