1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. உடனே த‌ெ‌ரிய‌ப்படு‌த்து

Joke | உடனே த‌ெ‌ரிய‌ப்படு‌த்து

உடனே தெரியப்படுத்து
நண்பர் ஒருவருக்கு சர்தார் எழுதிய கடிதத்தின் கடைசி வரியாக இதனை எழு‌தி‌யிரு‌ந்தா‌ர்.

அ‌ப்படி எ‌ன்னதா‌ன் எழு‌தி‌யிரு‌ந்தா‌ர் தெ‌ரியுமா

இந்தக் கடிதம் உனக்குக் கிடைக்காவிட்டால் உடனே எ‌ன‌க்கு தெ‌ரிய‌ப்படு‌த்தவு‌ம்.
About Writer
Webdunia