Jokes | Humour | General Jokes | School Jokes | 10 மதிப்பெண்
webdunia photo
WDஎப்படிடா? நீ தான் பரீட்சையில் ஒண்ணுமே எழுத மாட்டியே?
ஆமாம். எழுதினாத்தானே பேப்பர் கசங்கும், பேப்பர் நீட்டா இருந்தா 10 மதிப்பெண் தர்றதா நம்ம டீச்சர் சொல்லியிருக்காங்களே?
