செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 19 நவம்பர் 2015 (18:31 IST)

ஜெயிச்சுருவோம்னு நம்புற எல்லா பயலுகளும் நெஞ்ச நிமித்திதான் நிப்போம் - ’அஞ்சல’ ட்ரெய்லர்

விமல், நந்திதா நடிப்பில் வெளியாகவுள்ள ‘அஞ்சல’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
 

 
விமல், நந்திதா, பசுபதி, இமான் அண்ணாச்சி ஆகியோர் நடிப்பில் தங்கம் சரவணன் இயக்கியுள்ள திரைப்படம் ‘அஞ்சல’. இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
 
ட்ரெய்லர் கீழே: