1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By Murugan
Last Modified: திங்கள், 2 மே 2016 (16:50 IST)

கபாலி டீசரை கலாய்த்த நெட்டிசன்கள் : கலக்கல் வீடியோ

கபாலி டீசரை கலாய்த்த நெட்டிசன்கள் : கலக்கல் வீடியோ
நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளிவரவுள்ள கபாலி படத்தின் டீசர் நேற்று வெளியானது. வெளியான 24 மணி நேரத்திலேயே அந்த டீசரை யூடியூப்பில் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர். 


 
 
மேலும், அந்த டீசரை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. 
 
இந்நிலையில், எல்லாவற்றையும் கலாய்க்கும் நெட்டின்கள், கடைசியில் ரஜினியையும் விட்டுவைக்கவில்லை. ரஜினிக்கு பதில் காமெடி நடிகர் வடிவேலு நடித்த படங்களில் இருந்து காட்சியை எடுத்து, கபாலி டீசரில் வரும் வசனங்களை வடிவேல் பேசுவது போல் செய்து காமெடி செய்துள்ளனர்.
 
சமூக வலைத்தளத்தளங்களில் பரவி வரும் அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...