1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 21 ஜூன் 2016 (13:45 IST)

பெண் வேடத்தில் சிவகார்த்திகேயன் : ரெமோ ஃபர்ஸ்ட் லுக் வீடியோ

பெண் வேடத்தில் சிவகார்த்திகேயன் : ரெமோ ஃபர்ஸ்ட் லுக் வீடியோ
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ரெமோ என்ற படத்தில் நடித்து வருகிறார். அதில் ஒரு கதாபாத்திரத்தில் பெண்ணாக நடிக்கிறார்.


 

 
அவர் காரில் வருவது போலவும், பெண் கதாபாத்திரத்திற்கு அவருக்கு மேக்கப் போடுவது போலவும், அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகியிருக்கிறது.