1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 16 மார்ச் 2017 (11:48 IST)

பாகுபலி- 2 டிரைலர்: பிரம்மாண்ட வீடியோ வெளியீடு!!

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் பாகுபலி- 2 படத்தின் டிரைலர் தற்போது வெளியாக உள்ளது. 


 
 
பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்டோர் நடித்து பிரம்மாண்ட வெற்றி பெற்ற பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தின் டிரைலர் இன்று வெளியாகி உள்ளது.
 
இதோ பாகுபலி- 2 டிரைலர் உங்களுக்காக....