விஜய் நடித்த புலி திரைப்படத்தின் புதிய ட்ரெய்லர் வெளியீடு(வீடியோ)

Murugan| Last Modified புதன், 23 செப்டம்பர் 2015 (20:34 IST)
நடிகர் விஜய் நடித்த புலி திரைப்படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகியிருக்கிறது.

 
விஜய், சுருதிஹசன், ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள பேண்டசி திரைப்படம் ‘புலி'. இப்படத்தை சிம்புதேவன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் முதல் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி பலராலும் ரசிக்கப்பட்டது.
 
இப்போது, அந்தப் படத்தின் புதிய அதாவது இரண்டாவது ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது. நடிகர் விஜய் தன் ட்விட்டர் பக்கத்தில் இதை வெளியிட்டிருக்கிறார்.

அந்த புதிய ட்ரெய்லர் உங்கள் பார்வைக்கு..
 


இதில் மேலும் படிக்கவும் :