செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 16 டிசம்பர் 2022 (11:14 IST)

ஆத்தாடி.. கேட்டதும் மயக்கமே வருது: "லவ் டுடே" வுக்கு யுவன் சங்கர் ராஜா வாங்கிய சம்பளம்!

லவ் டுடே படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வாங்கிய சம்பளம் எவ்வளவு  தெரியுமா!
 
இன்றைய காதலும் காதலர்களை பற்றியும் வெளியான திரைப்படம் லவ் டுடே. இந்த படம் கோலிவுட்டில் மிகப்பெரும் வசூல் சாதனையை படைத்தது. இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருந்தார்.  5 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம்வெளியன நாளில் இருந்தே அமோக வசூலை ஈட்டுள்ளது. 
 
இளம் நாயகி இவனா எல்லோரது மனதிலும் நல்ல இடத்தை பிடித்துவிட்டார் . இப்படம் இதுவரை சுமார் 100 கோடி வசூல் நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் லவ் டுடே படத்திற்கு இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜாவுக்கு ரூ. 1.20 கோடி வரை சம்பளமாக கொடுப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி தீயாக பரவி வருகிறது.