வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 22 பிப்ரவரி 2023 (10:09 IST)

வாரிசு படத்தில் நடிக்க ராஷ்மிகா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கர்நாடகாவை சேர்ந்தவரான நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக மார்க்கெட் உச்சத்தை பிடித்திருக்கிறார். நேஷனல் க்ரஷ் என்றும், எக்ஸ்பிரஷன் குயின் என்றும் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார். 
 
கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து வரும் அவர் தமிழில் சுல்தான் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் வாரிசு படத்தில் நடிக்க ராஷ்மிகா ரூ. 4 கூடி சம்பளமாக வாங்கினாராம்.