உங்க ஊர்தான் போதைப்பொருள் பிறப்பிடம் ...கங்கனா ரனாவத்துக்கு பதிலடி கொடுத்த கமல்பட நடிகை

oormila
Sinoj| Last Modified புதன், 16 செப்டம்பர் 2020 (20:32 IST)

சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியோடு மும்பையை ஒப்பிட்டு பேசிய கங்கனா ரானவாத்திற்கு சிவசேனா கட்சியின் எதிர்ப்பு தெரிவித்து மிரட்டல் விடுதனர். இதனால் அவரது சொகுசு வீடு இடிக்கப்பட்டது.

பின்னர் ஒபிளஸ் பாதுக்காப்பு பெற்று மும்பை நீதிமன்றத்தில் கங்கனா மனுதாக்கல் செய்ததால் வீடு இடிக்க இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
தனது வீடு சேதமாந்தாக இழப்பீடு கேட்டு அவர் மனுதாக்கல் செய்துள்ளார்.


இந்நிலையில், சுஷாந்த் மரணம் தொடர்பான
வழக்கில் தற்போது போதைப் பொருள் விவகாரம் எழுந்துள்ளதால் இதுகுறித்து கங்கனா பகிரங்கமாக குற்றம்சாட்டினார். பாலிவுட் நடிகர்கள் மீது குற்றம்சாட்டினார்.

இதற்குப் பதிலடி தரும் விதத்தில் இந்தியன் போன்ற படங்களில் நடித்த ஊர்மிளா கங்கனாவின் சொந்த ஊரான இமாச்சல் பிரதேசத்தில் தான் போதைப் பொருள் தயாரிப்பிடமே. முதலில் அங்கு சுத்தப்படுத்திவிட்டு மும்பைக்கு வரலாம் என்று விமர்சிர்த்துள்ளார்.
இதில் மேலும் படிக்கவும் :