1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Updated : புதன், 4 மார்ச் 2020 (18:48 IST)

’இளம் ஹீரோவை’ தோப்புக் கரணம் போட வைத்த ரஜினி பட வில்லன் !

’இளம் ஹீரோவை’ தோப்புக் கரணம் போட வைத்த ரஜினி பட வில்லன் !

பாலிவுட்டில் சமீபத்தில் ரிலீசாகி உள்ள படம் சூர்யவன்ஷி. இப்படத்தின் இயக்குநர் ரோஹித் ஷெட்டி. இப்படத்திற்கான டிரைலர் வெளியீட்டுவிழா சமீபத்தில் நடைபெற்றது. 
 
மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தில் இளம் நடிகர் ரன்வீர் சிங் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.  அவரும் இவ்விழாவில் கலந்துகொண்டார். ஆனால் விழா தொடங்கி சிறிது நேரத்திற்கு பிறகுதான் வந்தார். 
 
அதனால் , அக்‌ஷய்குமார், ரன்வீர் சிங்கை பார்த்து விளையாட்டாக தாமதாக வந்ததற்குத் தோப்புக்கரணம் போடுமாறு கூற, ரன்வீர் சிங்கும் அதையே செய்தார். தற்போது இந்த வீடியோ வைரல் ஆகி வர்யுகிறது. 
’இளம் ஹீரோவை’ தோப்புக் கரணம் போட வைத்த ரஜினி பட வில்லன் !
அக்‌ஷய் குமார், எந்த நிகழ்விலும் சரியான நேரத்தை கடைபிடிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.