1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 3 மே 2023 (15:43 IST)

போட்டோவுக்கே லைக்ஸ் பறக்கும், கமெண்ட் தெறிக்கும்… இப்ப வீடியோ வேறயா?

இருட்டு அறையில் முரட்டு குத்து, ஸோம்பி, கவலை வேண்டாம் என தான் நடித்த பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் யாஷிகா ஆனந்த். தமிழ் சினிமாவின் தற்போதைய கவர்ச்சி பதுமையாக இருந்து வரும் அவர், சமூகவலைதளங்களிலும் அவர் வரிசையாக கவர்ச்சி புகைப்படங்களாக பதிவேற்றி வந்தார். சமீபத்தில் நடந்த கார் விபத்து ஒன்றில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கால் எலும்பு, இடுப்பு இடுப்பு எலும்பு உட்பட பல எலும்புகள் முறிவு அடைந்ததாகவும் அவருக்கு ஒரு சில அறுவை சிகிச்சைகளும் நடந்தன.

இதையடுத்து இப்போது உடல்நலம் தேறியுள்ள அவர் மீண்டும் திரைப்படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் தன்னுடைய புதிய புதிய போட்டோஷூட் எடுக்கும் வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர, அவரது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Yash