செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வெள்ளி, 21 ஜனவரி 2022 (16:41 IST)

ஒத்த சைடுல ஓரம் கட்டிட்டியேம்மா... யாஷிகாவை அடிச்சு தூக்கிய தங்கை!

அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.   
 
இவருக்கு ஒஷீன் ஆனந்த் என்ற ஒரு தங்கை இருக்கிறார். அவரும் அவ்வப்போது அக்காவிற்கு ஈடாக வரவேண்டும் என எண்ணி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவார். இருந்தாலும் அவரை ரசிப்பதற்கு ரசிகர்கள் கூட்டம் மிகவும் கம்மி தான். 
இந்நிலையில் தற்போது செமி ட்ரடிஷனல் உடையில் பின்னழகில் கொஞ்சம் கவர்ச்சி முன்னழகில் கொஞ்சம் கவர்ச்சி என தூக்கலாக காட்டி தூள் பறக்க செய்துள்ளார் இருந்தாலும் உங்க அக்கா தான் செம பிகரு என கூறி நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.