1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (19:34 IST)

வெள்ளை உடையில் முன்னழகை காட்டி சூடேத்தும் யாஷிகா ஆனந்த்!

அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.
 
இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.
 
அந்தவகையில் வெள்ளை நிற கவர்ச்சி உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி வாலிப பசங்களை வளைத்து போட்டுவிட்டார். இந்த ஹாட் போட்டோவுக்கு லைக்ஸ் அள்ளுது. அதிரி புதிரி புகைப்படத்திற்கு உங்க கமெண்ட்ஸ் என்ன...?