1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (14:15 IST)

காதலர் தினத்தில் ரொமான்ஸில் மூழ்கிய நக்ஷத்திரா நாகேஷ் - வீடியோ!

சன் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனவர் நக்ஷத்திரா நாகேஷ். 
 
இவர் புது படங்களின் இசை வெளியீட்டு விழாக்களையும் தொகுத்து வழங்கியிருக்கிறார். 
 
இதனிடையே தனது நீண்ட நாள் காதலரான ராகவ் என்பவரை திருமணம் திருமணம் செய்துக்கொண்டார். 
 
இந்நிலையில் காதலர் தினத்தில் ரொமான்டிக் டின்னர் சர்ப்ரைஸ் கொடுத்த கணவரின் காதலில் மூழ்கி வீடியோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.