ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : சனி, 12 பிப்ரவரி 2022 (10:31 IST)

நீங்க அத பார்த்தீங்களா? யாஷிகாவை ஜூம் செய்து ரசிக்கும் நெட்டிசன்ஸ்!

அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.
 
இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.
 
இந்நிலையில் தற்போது மோசமான உடையில் முன்னழகை அசிங்கமாக காட்டி போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் கவனத்தை சிதற வைத்துள்ளார். இந்த கவர்ச்சி போட்டோவை கண்டமேனிக்கு ஜூம் செய்து ரசித்து தள்ளியுள்ளனர் நெட்டிசன்ஸ்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Y A S H