திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (16:23 IST)

போர்வை மூடி மூட் அவுட் செய்துட்டியேம்மா... படுக்கை போட்டோ வெவெளியிட்ட சமந்தா!

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா நட்சத்திர நடிகையாக பிரபலமாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக இருக்கிறார். 
 
இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து செய்துவிட்டார். 
இதையடுத்து சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டீவாக இருந்து வரும் சமந்தா தற்போது கருப்பு வெள்ளையில் அழகிய தேவதையாக ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார்.