திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (12:23 IST)

7 வருஷத்துக்கு முன்பு யாஷிகா இப்படித்தான் இருந்தாங்களா..! புகைப்படத்தை பாருங்க

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் யாஷிகா ஆனந்த்.  இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பு துருவங்கள் பதினாறு என்ற படத்தில் நடித்து இருந்தார். ஆனால், இருட்டு அறையில் முரட்டுக் குத்து மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் அறியப்பட்டார். 


 
அதன் பின்னர் அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் தற்போது பிக் பாஸில் வந்த மஹத்துடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவ்வப்போது சமூகவலைதங்ககளில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். 


 
அந்த வகையில் தற்போது யாஷிகா ஆனந்த்தின் சின்ன வயது புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு பரவி வருகிறது. கடந்த 2012ம் ஆண்டில் எடுத்துக்கொண்ட இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.