உங்க பார்வை இருக்கே யப்பா... மனச அப்படியே கொத்திட்டீங்க யாஷிகா!
'18 பிளஸ்' அடல்ட் வெப் சீரியஸில் யாஷிகா ஆனந்த் நடிக்க உள்ளார். இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் யாஷிகா ஆனந்த்.
அடல் காமெடி படமான அதில் யாஷிகா மிரட்டலாக நடித்துஇருந்தார். அதன்பின்னர் சில படங்களில் நடித்துக்கொண்டிருந்த யாஷிகா பிக்பாஸ் சீசன் இரண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று வரை வந்த யாஷிகா அதன் மூலம் புகழ் பெற்றார்.
பின்னர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்த யாஷிகா சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருப்பவர். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவால் வீட்டில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் சகட்டு மேனிக்கு போட்டோ போட்டு இன்ஸ்டாவை ரொப்பி வருகிறார். மேலும், இந்த லாக்டவுனில் கிடைத்த நேரத்தை வைத்து உடல் எடையை குறைத்து செம ஃபிட்டாக மாறிவிட்டார் யாஷிகா. சமீபத்தில் கூட தான் ஒல்லியானதை காட்டும் விதத்தில் ஒட்டிப்போன வயிறை காட்டி வியப்பளித்தார்.
இந்நிலையில் வித விதமான போட்டோ ஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வரும் யாஷிகா தற்ப்போது பச்சை நிறத்தில் வித்யாசமான உடை அணிந்து கிளாமர் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இணயவாசிகளின் ரசனைக்கு ஆளாகியுள்ளார்.