ஆடையே அணியாத புகைப்படத்தை வெளியிட்ட அஜித் மச்சினிச்சி!

Papiksha Joseph| Last Updated: சனி, 26 செப்டம்பர் 2020 (08:58 IST)

தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகனான அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டது ஊரறிந்த விஷயம் தான். அவர்களின் காதலுக்கு தூதுவராக இருந்தவர் ஷாலினியின் தங்களை ஷாமிலி. இவர் 1990ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி படத்தில் மனநலம் குன்றிய குழந்தையாக நடித்து பெரும் பிரபலமானார்.

இந்த படம் ஷாமிலிக்கு இன்றளவும் பெயரும் , புகழும் கொடுத்துக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்த குழந்தை நட்சத்திரமாக ஷாமிலி துர்கா, தைப்பூசம், சிவசங்கரி, சின்ன கண்ணம்மா, அன்பு சங்கிலி, வாசலிலே ஒரு வெண்ணிலா, தேவர் வீட்டு பொண்ணு, சிவராத்திரி உள்ளிட்ட படங்கள் நடித்துள்ளார்.பின்னர் தமிழில் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும் கன்னடம், தெலுங்கு, மலையாம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஷாமிலி தற்ப்போது தன்னுடைய ஓவிய திறமையை வெளிக்காட்டியுள்ளார். மேலாடை அணியாத பெண் உருவத்தை அழகாக வரைந்து உங்களுக்குள் இவ்வளவு திறமை இருக்கா? என ரசிகர்களை வியப்படைய செய்துவிட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :