திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 13 மார்ச் 2021 (22:48 IST)

கார்ட்டூன் பொம்மை மாதிரி கிளாமர் தெறிக்கவிட்ட யாஷிகா!

'18 பிளஸ்' அடல்ட் வெப் சீரியஸில் யாஷிகா ஆனந்த் நடிக்க உள்ளார். இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் யாஷிகா ஆனந்த். அடல் காமெடி படமான அதில் யாஷிகா மிரட்டலாக நடித்து இருந்தார்.
 
அதன்பின்னர் சில படங்களில் நடித்துக்கொண்டிருந்த யாஷிகா பிக்பாஸ் சீசன் இரண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின் இறுதிசுற்று வரை வந்த யாஷிகா அதன் மூலம் புகழ் பெற்றார். பின்னர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்த யாஷிகா சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருப்பார். 
 
இந்நிலையில் தற்போது சப்போர்ட் இல்லாத அழகிய உடையில் அச்சு அசல் கார்ட்டூன் பொம்மை போன்று இருக்கிறார். இந்த போட்டோ ஹாட்டாக இருந்தாலும் கியூட்டாக இருப்பதால் ரசித்து ரசித்து கமெண்ட் செய்து வர்ணித்து தள்ளியுள்ளனர் நெட்டிசன்ஸ். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Y A S H ⭐️