1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 17 நவம்பர் 2018 (19:27 IST)

அக்ஷரா ஹாசனின் அந்தரங்க போட்டோஸ் லீக்: எக்ஸ் காதலன் மீது டவுட்

நடிகை அக்ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியிடப்பட்டு அது கடும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதனை செய்தது அவரது முன்னாள் காதலனா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாம். 
 
யாரோ ஒரு மர்ம நபர் அக்ஷரா ஹாசனின் உள்ளாடை அணிந்து செல்பி அளிப்பது மாதிரியான அந்தரங்க புகைப்படங்களை டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. 
 
இதனையடுத்து புகைப்படங்களை வெளியிட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்ஷரா ஹாசன் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.
 
எனவே, போலீசார் அக்ஷரா ஹாசனின் முன்னாள் காதலன் தனுஜ் விர்வாணியிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அவரோ இதை நான் செய்யவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.