திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 17 நவம்பர் 2018 (18:55 IST)

தந்தையுடன் பிக்னி உடையில் போஸ் கொடுத்த நடிகை!

தலைவன், கரையோரம், நாரதன், 7 நாட்கள், பாஸ்கர் ஒரு ராஸ்கல் படங்களில் நடித்திருப்பவர் நிகிஷா படேல். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றி வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். 
 
பிக்னி உடை அணிந்து கடற்கரைபக்கம் திரும்பி நின்றிருக்க, கடலுக்குள் ஒருவர் குளிப்பதுபோல புகைப்படம் எடுக்கப்பட்டு அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 
 
இந்த புகைப்படத்துடன், கடலில் குளித்துக்கொண்டிருப்பது தனது அன்பான தந்தை என்றும் அவருடன் சேர்ந்து கடலில் நீந்தி நீராடியது அற்புதம் என குறிப்பிட்டிருக்கிறார். 
 
இதனால்தான் சர்ச்சை துவங்கியுள்ளது. இதுதான் கலாச்சாரமா? என பலர் தங்களது விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ளனர். இன்னும் சிலர் உங்களுக்கு ரொம்பவே துணிச்சல் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.