திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 12 டிசம்பர் 2018 (21:10 IST)

1 மணி நேர இச்சைக்கு ரூ.2 லட்சம்: பிரபல நடிகைக்கு ஆபாச அழைப்பு

சினிமா மற்றும் டிவி நடிகைகளின் பேஸ்புக், வாட்ஸ் அப் கணக்குகளில் ஆபாச கருத்துகளை ரசிகர்கள் பதிவிடுவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. 
 
அந்த வகையில் மலையாள தொடர்களின் முன்னணி நடிகையாக இருக்கும் காயத்திரி அருண் என்பருக்கு ஒரு ஆபாச அழைப்பு விடப்பட்டிருக்கிறது. இதனை அவர் மிகவும் சாதூர்யமாக கையான்டு பாரட்டுக்களை பெற்று வருகிறார். 
 
ஆம், ஒருநாள் இரவு தங்குவதற்கு ரூ.2 லட்சம் ரூபாய் தருகிறேன் என்று பேஸ்புக்கில் வாலிபர் அழைப்பு விடுத்ததுள்ளார். இதை பார்த்த காயத்திரி, உங்களது தாய் மற்றும் சகோதரி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நான் ஆண்டவனிடம் பிரார்த்திக்கிரேன் என பதில் அளித்துள்ளார். 
 
மேலும், வாலிபரின் நபரின் பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பதிவிட்டிருக்கிறார். தர்போது இது வைரலாகி வருகிறது.