யோகி பாபுவுக்கு வந்த வாழ்வு!

VM| Last Modified வெள்ளி, 4 ஜனவரி 2019 (10:41 IST)
 
நகைச்சுவை நடிகர் யோகி பாபு இரண்டு கதாநாயகிகளுடன் நடிக்கப் போகிறார்.


 
பல முன்னணி நடிகர்களில் படங்களின் காமெடி வேடத்தில் நடித்து வருபவர் யோகி பாபு. இவரது மார்க்கெட் ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டிருக்கிறது. இதனை பயன்படுத்தி, இவரை கதையின் நாயகனாக்கி ஒரு திரில் படம் உருவாக உள்ளது. இதனை விநாயக் சிவா இயக்குகிறார். இதில் கதாநாயகிகளாக யாஷிகா, நிக்கி தம்போலி ஆகியோர் நடிக்கிறார்கள்.  திகில் நகைச்சுவை கலந்த இந்த படம் 3டியில் உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு  பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடங்குகிறது.


இதில் மேலும் படிக்கவும் :