செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : வியாழன், 23 ஜூலை 2020 (18:19 IST)

தன்னம்பிக்கை குறையாத ’தல ‘அஜித்குமார் – பிரபல நடிகர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித். இவரது அடுத்த படம் வலிமை எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில் அஜித் குறித்த செய்திகள் நாள்தோறும்  இணையதளங்களிலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகிறது.

அந்த வகையில் பிரபல வில்லன் நடிகர் சம்பத் ராம் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் நடிகர் அஜித்தின் தன்னம்பிக்கை இப்போதும் குறையவில்லை எனத் தெரிவித்துள்ளார்.