1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : செவ்வாய், 23 ஜூன் 2020 (19:17 IST)

இவருக்குள் இத்தனை திறமைகளா…? சாம்பிய பட்டம் பெற்ற நடிகர்…வைரல் போட்டோ

தமிழகத்தில்  நகைச்சுவை நடிகராக இருப்பவர் யோகி பாபு. இவர் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இவர் தனது பள்ளிப் பருவ புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

அதில்,  மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற போது எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை யோகி பாபு வெளியிட்டுள்ளார். இது வைரல் ஆகி வருகிறது.