ராஜமௌலிக்காக வெயிட் பண்ணும் கீர்த்தி சுரேஷ்...
தமிழ் - தெலுங்கு சினிமாவில் மிக முக்கிய நடிகையாக வளம் வருபவர் கீர்த்தி சுரேஷ். பிரபல கதாநாயகர்களுடன் இளம் வயதிலேயே ஜோடியாக நடித்து விட்டார்.
சமீபத்தில் ரிலீசான சண்டைக்கோழி 2 ,சாமி 2 படத்திலும் சிறப்பாக நடித்திருந்தார்.
மீண்டும் ஒருமுறை என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் சாவித்ரியாக நடிக்க வந்த வாய்ப்பை தவிர்த்து விட்டார்.
தற்போது ராஜமவுலி எடுக்கவிருக்கும் ஆர் ஆர் ஆர் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இம்மாதம் 28 ஆம்தேதி முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்குவதாக தகவல் வெளியானது.
ராஜமௌலி படத்திற்காக காத்திருக்கின்ற கீர்த்தி சுரேஷ் மற்ற படங்களை தவிர்த்து வருகிறார்.