ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: புதன், 20 பிப்ரவரி 2019 (08:31 IST)

அஜித் காட்டில் அடை மழை! உற்சாகத்தில் ரசிகர்கள்

அஜித்தின் ‘விஸ்வாசம்’ படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி திரைக்கு வந்தது.


படம் பேமி செண்டிமெண்ட் காரணமாக ரசிகர்களை பெரிய அளவில் ஈர்த்தது. இதனால் இன்றும்  நூறு தியேட்டர்களுக்கு கூடுதலான தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.
 
இந்நிலையில், தற்போது சென்னையில் உள்ள பிரபல திரையரங்கமான ஜிகே சினிமாஸில் ‘விஸ்வாசம்’ படம் 39வது நாளிலும் ஹவுஸ்புல் காட்சியாக ஓடுகிறதாம். அதை, அந்த தியேட்டரின் உரிமையாளரே டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், ‘விஸ்வாசம்’ படத்தின் 50வது நாள் அன்று சிறப்பு கொண்டாட்டம் நடத்த உள்ளாராம்.
 
மேலும், சென்னை ரோஹினி திரையரங்கிலும் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சி தான் என்று தெரிவித்துள்ளார்கள்.