வியாழன், 30 மார்ச் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated: புதன், 1 பிப்ரவரி 2023 (10:51 IST)

மனைவி, மகளுடன் மலையேரும் விராட் கோலி - ஆன்மீக பயணம்!

விராட் கோலி - அனுஷ்கா தம்பதியின் ஆன்மீக பயணம்!
 
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பாக, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மா மகள் வாமிகா என குடும்பத்திடு  ரிஷிகேஷுக்கு ஆன்மீக பயணம் சென்றுள்ளார்.
 
அங்கு ஆசிரமம், மலைகள்,  காடுகள் , நதிக்கரை என இயக்கரை சார்ந்த ட்ரிப் அடித்த புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.