1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Vikranth rona teaser released

கிச்சா சுதீப்பின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான விக்ராந்த் ரோனா டீசர்!

கிச்சா சுதீப்
கிச்சா சுதீப் நடித்துள்ள விக்ராந்த் ரோனா படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு.

கன்னட சினிமாவின் பாட்ஷா என்றழைக்கப்படுபவர் கிச்சா சுதீப். இவர் சமீபகாலமாக தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகராக மாறியுள்ளார். இந்நிலையில் இப்போது அவர் நடிப்பில் விக்ராந்த் ரோனா என்ற ஆக்‌ஷன் படம் உருவாகி வருகிறது. இன்று கிச்சாவின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு.
அடுத்த கட்டுரையில்
சத்தம் இல்லாமல் நடக்கும் வடசென்னை 2 படப்பிடிப்பு!