திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (12:15 IST)

விக்ரமின் ‘கோப்ரா’ சிங்கிள் பாடல் ரிலீஸ்!

cobra
விக்ரம் நடித்த ‘கோப்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது 
 
இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது 
 
இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில், பா விஜய் பாடல் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடலை வாகுமாசான் பாடியுள்ளார்ல் இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது
 
விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை அஜய்ஞானமுத்து இயக்கியுள்ளார் இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது